பிகில் படத்தின் வசூல் தொடர்ந்து மூன்றாவது வாரத்திலும் நல்ல வசூல் பெற்று வருகிறது. தற்போது 300 கோடி வசூல் மைக்கல்லை கடந்துவிட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நேற்று காலை முதலே வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிகில் வெளிநாடுகளில் நல்ல வசூல் ஈட்டி வருவதாக பாலிவுட் பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர் தரன் ஆதர்ஷ் ட்விட்டரில் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, UK உள்ளிட்ட இடங்களில் வசூலை அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ..
No comments:
Post a Comment