Breaking

Sunday, December 22, 2019

சிம்பு - ஹன்சிகா இணைந்துள்ள 'மஹா' படத்தின் ரெமான்டிக் போஸ்டர்

நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள படம் 'மஹா'. இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'வாலு' படத்துக்கு பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சிம்பு - ஹன்சிகா இணைந்து காட்சியளிக்கும் ரொமான்டிக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment